🎯🎯மூன்றாவது பிரசவத்துக்கு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்: உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🎯🎯மூன்றாவது பிரசவத்துக்கு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்: உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

*அரசு பெண் ஊழியருக்கு 3வது பிரசவத்திற்கு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்’ என்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஊர்மிளா மனீஷ். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன*
*3வது முறையாக கர்ப்பிணியான ஊர்மிளா, பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்*
*இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் சர்மா, 3வது பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க மறுக்கும் அரசின் விதிமுறை சட்ட விரோதமானது. மனுதாரருக்கு மனிதாபிமான அடிப்படையில் பேறுகால விடுமுறை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here