கலைஞருக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கலைஞருக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி

எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் அஞ்சலி*

கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு குடும்பத்தினருடன் அஞ்சலி_*

சென்னை: ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். தங்கபாலு அவரது மனைவியுடன் வந்து  கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலைஞர் உடலுக்கு அஞ்சலி*

*ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் ஆளுநர்*

காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கலைஞர் உடலுக்கு அஞ்சலி*

தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான் கலைஞர் : சிவக்குமார் புகழாரம்_*

சென்னை : எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான் கலைஞர் என்று சிவக்குமார் புகழாரம் சூட்டினார். கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் சிவக்குமார் பேட்டியளித்தார். 

கருணாநிதி உடலுக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அஞ்சலி_*

சென்னை: ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார். 

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் அஜீத் மற்றும் ஷாலினி அஞ்சலி!*

சென்னை மெரினாவில் கலைஞர் அவர்களின் உடலை அடக்கம் செய்ய தமிமுன் அன்சாரி வேண்டுகோள்_*

சென்னை : சென்னை மெரினாவில்  ஐயா கலைஞர் அவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்

*🌴🐯🇮🇳🕊🌴மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குடும்பத்துடன் அஞ்சலி!*

கருணாநிதி உடலுக்கு வைரமுத்து குடும்பத்துடன் வந்து அஞ்சலி*
🇳🕊🌴பாஜக தமிழக தலைவர் தமிழிசை கலைஞர் உடலுக்கு அஞ்சலி*

*● விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலைஞர் உடலுக்கு அஞ்சலி*

*● திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி*

*● ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி!*

கருணாநிதி உடலுக்கு ஆர்எம் வீரப்பன் அஞ்சலி*

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரசன்னா, சினேகா அஞ்சலி_*

சென்னை: ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா பிரசன்னா அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மு.க. ஸ்டாலினிடம் பிரசன்னா, சினேகா ஆறுதல் தெரிவித்தனர். 

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி_*

சென்னை: ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி  செலுத்தினார். பின்னர் மு.க. ஸ்டாலினிடம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆறுதல் தெரிவித்தார். 

கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி காலை 11 மணிக்கு சென்னை வருகை_*

டெல்லி: திமுக தலைவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ.தீபா, மாதவன் அஞ்சலி_*

சென்னை: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ. திபா அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாதவனும் அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here