மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப அதிகாரி (Junior Technical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
இளநிலை தொழில்நுட்ப அதிகாரி (Junior Technical Officer) பிரிவில் 200 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
B.E மற்றும் B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ. 20,072 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களைhttp://careers.ecil.co.in/app/Advt_37_2019.pdfஎன்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-09-2019