எல்.ஐ.சி எனப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தில், உதவியாளர் (அசிஸ்டெண்ட்) என்ற பணிக்கு 7,942 காலியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உதவியாளர் (அசிஸ்டெண்ட்)
மொத்த காலியிடங்கள் = 7,942
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.10.2019
தேர்வு நடைபெறும் தேதிகள்:
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 21.10.2019 மற்றும் 22.10.2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.வயது வரம்பு: (01.09.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.14,435 முதல் அதிகபட்சமாக ரூ.40,080 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.தேர்வுக்கட்டணம்: 1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.85 + ஜிஎஸ்டி 2. மற்ற பிரிவினர் - ரூ.510 + ஜிஎஸ்டி கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.குறிப்பு: முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பயின்று குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை: 1. முதல்நிலைத் தேர்வு 2. முதன்மை தேர்வுகுறிப்பு: தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமையும்.மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Assistants-2019 - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.