பட்டதாரி இளைஞர்களுக்கு பரோடா வங்கி வாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பட்டதாரி இளைஞர்களுக்கு பரோடா வங்கி வாய்ப்பு




பரோடா வங்கியில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிறப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Cum Product Managers

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறை பட்டதாரிகள், விவசாயத்துறை இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/11-09-2019-Final-Detailed-Advertisement-Sector-Specialist-and-Product.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2019

Subscribe Here