தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியராக சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியராக சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு



வேலூர்: வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
. கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.
தினகரன் செய்தி

Subscribe Here