சென்னை: மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பவர் கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு எலக்ட்ரீசியன்படித்திருக்க வேண்டும்.மூன்று ஆண்டுகள் பயிற்சிகாலமாகும். ஜூனியர் டெக்னீசியன் வொர்க்மேன் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டு, 21,500-74,000 வழங்கப்படும். விண்ணப்பதாரரின் பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பம் sr2rectt@powergrid.co.in என்ற மின்னஞ்சலுக்கு வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.