புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, துணை மேலாளர் (Deputy Manger DC) பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் ஒரு காலியிடம் மட்டும் உள்ளது. இருப்பினும், அதற்கு தகுதி உள்ளவர்கள், ஒரே ஒரு காலியிடம் என்று பாராமல், விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் Dairy Science / Dairy Chemistry / Chemistry / BioChemistry / Bio – Tech/ Quality Control ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 ஜூலை 2019 அன்றைய தேதியின்படி, குறைந்தபட்சம் நிரம்பியவராக இருக்க வேண்டும். OC பிரிவினர் மட்டும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது
.
Aavin Deputy Manager Recruitment 2019 பணிக்கு மாதம் ரூ.35,600 முதல் ரூ.1,12,800 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது ஜெனரல் டர்ன் (General Turn – Non priority) அடிப்படையில் காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆவின் துணை மேலாளர் பணி தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய் ஆகும். SC/SCA/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பப்படிவம்
அல்லது
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Aavin Kanyakumari Recruitment பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆவின் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தை டிடி எடுத்து, விண்ணப்பப்படிவத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,
Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd,
Nagercoil-629 003
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பைப் பார்க்கவும்: