EMIS ONE - New mobile student attendance marking app. Launched - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

EMIS ONE - New mobile student attendance marking app. Launched


அனைவருக்கும் வணக்கம்                    EMIS ONE என்ற புதிய ஆசிரியர்கள் & மாணவர்கள்  வருகைப்பதிவு  மற்றும்  TNTP பயன்பாட்டிற்கு செயலி உருவாக்கப்பட்டு அது சார்ந்த பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிய அறிவிப்பு வரும் வரை பழைய EMIS -TN SCHOOLS செயலியை தொடர்ந்து பயன்படுத்தவும்.புதிய செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

EMIS team
EMIS ONE - New mobile student attendance marking app Play Store - Download Link ...

Subscribe Here