
2018-2019-ஆம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் உள்ளிட்ட பணிகளுக்கு தோ்வுகள் முடிவடைந்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.