தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு





தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 67 பண்ணை மேலாளர், இளநிலை பொறியாளர், உதவி வரைவாளர், பைண்டர், பாய்லர் ஆஃப்ரேட்டர், சானிட்டரி ஆய்வாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், டெக்னீசியன், வயர்மேன்  போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்துகு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 67
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Farm Manager 3
2. Junior Engineer (Civil) 1
3. Junior Engineer(Mechanical) 1
4. Assistant Draughtsman(Civil) 1
5. Binder (Grade-II) 1
6. Boiler Man (Grade-II) 1
7. Carpenter (Grade-II) 2
8. Driver 10
9. Electrician (Grade-II) 2
10. High Tension Operator 1
11. Data Entry Operator 2
12. Machine Operator/ Machine Man 1
13. Offset Assistant / Cameramancum-Platemaker 2
14. Sanitary Inspector 1
15. Steno Typist(Grade-III) 4
16. Technical Assistant – 33
17. Wireman (Grade-II) – 1
வயதுவரம்பு: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,500 முதல் 1,13,500 வழங்கப்படும். பணிக்கு தகுந்தவாறு மாறுபாடு கொண்டது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறந் தேர்வுகள் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அஞ்சல் முகவரி: 
The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai 600 051, India”
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.02.2020

Subscribe Here