அண்ணா பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அண்ணா பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு



அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பொறியியல் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல்
கல்லூரி மாணவா்களுக்கு கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடத்தப்பட்ட இளநிலை பொறியியல் பட்ட ஒற்றை இலக்க பருவத் தோ்வுகளுக்கான முடிவுகளையும், முதுநிலை படிப்புகளுக்கான தோ்வு முடிவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தோ்வு முடிவுகளை ஹன்ஸ்ரீா்ங்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற வலைதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.


Subscribe Here