இடிந்துவிழும் நிலையில் அரசுப்பள்ளி. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இடிந்துவிழும் நிலையில் அரசுப்பள்ளி.




பழநி: பழநி அடிவாரத்தில் இடியும் நிலையில் உள்ள நகராட்சி வகுப்பறைக் கட்டிடத்தை  சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் அடிவாரத்தில், அய்யம்புள்ளி சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகிறது. சுமார் 220க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்
. பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்லும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் உள்ளன.
இந்நிலையில் மாடியில் உள்ள 4 வகுப்பறைக் கட்டிங்களின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் உதிர்ந்து விழுந்து கொண்டே இருந்தன. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். இதனைத்தொடர்ந்து சேதமடைந்த இவ்வகுப்பறைக்குள் கடந்த சில நாட்களாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.
வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்துத்தர வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் இப்பள்ளியில் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமிற்கு வந்த சிலர் கட்டிடத்தின் சேதமடைந்த பகுதிகளை படம் எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை ராதாவிடம் கேட்டபோது கூறியதாவது: இப்பள்ளியில் 10 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் 4 வகுப்பறைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான சூழல் என்பதால், அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிப்பதில்லை.
வகுப்பறையின் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டிருந்தது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பள்ளியின் நிலை குறித்து உலா வந்ததால் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளியின் கட்டிடத்தை பார்வையிட்டனர்.
கட்டிடத்தை சீரமைப்பதாக உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.பழநி: பழநி அடிவாரத்தில் இடியும் நிலையில் உள்ள நகராட்சி வகுப்பறைக் கட்டிடத்தை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் அடிவாரத்தில், அய்யம்புள்ளி சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகிறது. சுமார் 220க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்லும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் உள்ளன. இந்நிலையில் மாடியில் உள்ள 4 வகுப்பறைக் கட்டிங்களின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
சேதமடைந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் உதிர்ந்து விழுந்து கொண்டே இருந்தன. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். இதனைத்தொடர்ந்து சேதமடைந்த இவ்வகுப்பறைக்குள் கடந்த சில நாட்களாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது. வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்துத்தர வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த வார இறுதியில் இப்பள்ளியில் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமிற்கு வந்த சிலர் கட்டிடத்தின் சேதமடைந்த பகுதிகளை படம் எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்
. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை ராதாவிடம் கேட்டபோது கூறியதாவது: இப்பள்ளியில் 10 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் 4 வகுப்பறைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான சூழல் என்பதால், அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிப்பதில்லை. வகுப்பறையின் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டிருந்தது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பள்ளியின் நிலை குறித்து உலா வந்ததால் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளியின் கட்டிடத்தை பார்வையிட்டனர். கட்டிடத்தை சீரமைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.பழநி: பழநி அடிவாரத்தில் இடியும் நிலையில் உள்ள நகராட்சி வகுப்பறைக் கட்டிடத்தை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் அடிவாரத்தில், அய்யம்புள்ளி சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகிறது. சுமார் 220க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்லும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் உள்ளன. இந்நிலையில் மாடியில் உள்ள 4 வகுப்பறைக் கட்டிங்களின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் உதிர்ந்து விழுந்து கொண்டே இருந்தன.
இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். இதனைத்தொடர்ந்து சேதமடைந்த இவ்வகுப்பறைக்குள் கடந்த சில நாட்களாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது. வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்துத்தர வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த வார இறுதியில் இப்பள்ளியில் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமிற்கு வந்த சிலர் கட்டிடத்தின் சேதமடைந்த பகுதிகளை படம் எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்
. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை ராதாவிடம் கேட்டபோது கூறியதாவது: இப்பள்ளியில் 10 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் 4 வகுப்பறைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான சூழல் என்பதால், அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிப்பதில்லை. வகுப்பறையின் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டிருந்தது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பள்ளியின் நிலை குறித்து உலா வந்ததால் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளியின் கட்டிடத்தை பார்வையிட்டனர். கட்டிடத்தை சீரமைப்பதாக உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்
.

Subscribe Here