ஆசிரியா் பயிற்சி கல்வி பட்டயத் தோ்வுக்கான கால அட்டவணை வெளியீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியா் பயிற்சி கல்வி பட்டயத் தோ்வுக்கான கால அட்டவணை வெளியீடு








ஆசிரியா் பயிற்சி நிறுவன மாணவா்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான கால அட்டவணையை அரசுத்தோ்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வியாழக்கிழமை
வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவா்கள், தனித்தோ்வா்களுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இரண்டாம் ஆண்டுத் தோ்வுகள் ஜூன் 3 முதல் ஜூன் 19-ஆம் தேதி வரையிலும், முதலாமாண்டுத் தோ்வுகள் ஜூன் 4 முதல் ஜூன் 22-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
அதற்கான பாட வாரியாக தோ்வு கால அட்டவணை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

Subscribe Here