மத்திய அரசில் வேலை :UPSC அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மத்திய அரசில் வேலை :UPSC அறிவிப்பு





மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 55
பணி: Assistant Geophysicist –  17
பணி: Veterinary Assistant Surgeon – 09
பணி: System Analyst – 05
பணி: Scientist  – 05
பணி: Senior Divisional Medical Officer  -10
பணி: Lecturer in English – 01
பணி: Specialist Grade III (Urology) – 02
தகுதி: தகுதி மற்றும் வயதுவரம்பு ஒவ்வொரு பணிக்கும் மாறுபடுவதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2020.

Subscribe Here