இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட 225 இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலகலம் மற்றும் தகவல் உதவியாளர், முதுநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலக கிளார் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். 
மொத்த காலியிடங்கள்: 225
நிறுவனம்: இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  Junior Technical Assistant – 39
பணி:  Library & Information Assistant – 01
பணி:  Junior Zoological Assistant – 03
பணி:  Girl Cadet Instructor – 18
பணி:  Senior Zoological Assistant – 90
பணி:  Technical Officer – 02
பணி:  Laboratory Assistant – 01
பணி:  Senior Technical Assistant – 08
பணி:  Library Clerk – 06
பணி:  Laboratory Technician – 14
பணி:  Office Attendant – 11
பணி:  Field Attendant – 15
பணி:  Scientific Assistant – 11
பணி:  Senior Radio Technician – 03
பணி:  Junior Engineer – 02
பணி:  Mechanical Supervisor – 01
தகுதி: 10, பிளஸ் 2, பட்டம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப் பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
தேர்ந்தெடுக்கும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகளை பயன்படுத்தியும் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: zsi.gov.in என்ற அதிகாரரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2020
கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2020 – 12.06.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2020

Subscribe Here