பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்


நாள்‌.16.06.2020

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - சென்னை மாவட்டம்‌ - கொரானா வைரஸ்‌ தொற்று நோய்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள்‌ - அனைத்து வகைப்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல்‌ - சார்ந்து, எண்‌.213, நாள்‌.15.03.2020 மற்றும்‌ செய்தி குறிப்பு எண்‌.031, நாள்‌.16.03.2020. 2. அரசாணை நிலை (எண்‌) 152, சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலம்‌ (பிர துறை நாள்‌.23.03.2020 நாள்‌.25.03.2020 ந.க.எண்‌.014598/பிசி/2020 நாள்‌.25.03.2020



பார்வை 3 இல்‌ காணும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பின்படியும்‌, பார்வை 4 இல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படியும்‌ அனைத்து வகை பள்ளிகளில்‌ பயிலும்‌ 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்‌ தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால்‌




இக்கல்வியாண்டில்‌ (2019-2020) அனைத்து வகை பள்ளிகளில்‌ 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என ஏற்கனவே ற்றறிக்‌ ப்பப்பட்டுள்ளது.

தங்கள்‌ பள்ளித்‌ தேர்ச்சி பதிவேட்டில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர்‌ நடவடிக்கைகள்‌ அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இ ப்பு: பன்னிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித நகக்‌ சென்னை.

பெறுநர்‌

1. அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, சென்னை மாவட்டம்‌.

2. அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, சென்னை மாவட்டம்‌.

நகல்‌
1. பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து ப்பப்படுகி

2. கல்வி அலுவலர்‌, சென்னை மாநகராட்சி, சென்னை-03 அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது

Subscribe Here