சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.,
மகாரத்னா நிறுவனமாகக் கருதப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 588
பணி வாரியாக: Mining - 253
Electrical - 117
Mechanical - 134
Civil - 57
Industrial Engineering - 15
Geology- 12
கல்வித் தகுதி: Geology தவிர இதர பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பிடெக் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
Geology பணிக்கு ஜியாலஜி அல்லது அப்ளைடு ஜியோலஜி அல்லது ஜியோ பிசிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூபாய் 50,000 முதல் ரூபாய் 1,60,000 வரை
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
மத்திய அரசின் விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு ரூ.1000
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - நவம்பர் 9, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
Official Notification : download here
Apply online : click here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக