*மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்.சி.ஆர்.டி.சி) காலியாக உள்ள 19 Deputy General Manager,Engineering Associate , Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புவெளியாகி உள்ளது.*
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரம் :
விளம்பர எண்
No.44/2021
நிறுவனம்
என்.சி.ஆர்.டி.சி
மொத்த காலியிடங்கள்
19
வேலையின் பெயர்
Deputy General Manager,Engineering Associate , Assistant Manager
வயது வரம்பு
40 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
https://ncrtc.in என்ற லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பள விவரம்
Deputy General Manager
Engineering Associate
Assistant Manager
ரூ.70,000 - ரூ.2,00,000
ரூ.30,000 - ரூ.1,20,000
ரூ.50,000 - ரூ.1,60,000 மாதம்
தேர்வு செய்யப்படும் முறை
தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு வைக்கப்படும் அதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
07.09.2021
கல்வி தகுதி
இளங்கலை, முதுநிலை டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் துறை சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி ஒவ்வொரு வேலைக்கும் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://ncrtc.in/hr-module/HR/uploads/VN442021.pdf லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக