*மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும்.*
இது தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி நகரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 54 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண்
02/2021
நிறுவனம்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் ( CECRI Karaikudi Recruitment 2021)
வேலையின் பெயர்
Technical Assistant, Technician Post
காலிப்பணியிட விவரம்
54
Technician Assistant - 41 posts
Technician - 13 posts
வேலை வகை
தமிழக அரசு வேலை
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் (Online )
தேர்ந்தெடுக்கும் முறை
Short Listing/Written Exam
வயது
28
விண்ணப்பிக்க கடைசி தேதி
27.09.2021
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
28.08.2021
விண்ணப்ப முறை
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
விண்ணப்ப கட்டணம்
ரூ .500/-
சம்பள விவரம்
Technician Assistant - ரூ .35400/- ரூ .50448/-
Technician - ரூ .19900/- ரூ .28216/-
கல்வி தகுதி
B.Sc Chem/Phy/Mat/Diploma/10th/Graduates
CECRI காரைக்குடி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை
விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cecri.res.in/jobs/Advt_02_2021_TA_Tech.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக