ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 103 வது இடம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 103 வது இடம்

ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 103 வது இடம்;

சிங்கபூருக்கு முதல் இடம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள உலக ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா 103வது இடத்தை பிடித்துள்ளது. பிறப்பு, இறப்பு விகிதம், இறப்புக்கான காரணம், புகைப்பவர்களின் எண்ணிக்கை, கொழுப்பு பாதிப்பு மற்றும் சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் 89.45% புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இத்தாலி 89.07% புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஆஸ்திரேலியா 88.33% புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here