அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்து!
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவவிடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக