ரிலையன்ஸ் நிறுவனம் வங்கிகளில் கல்வி கடன் பெற்றவர்களிடம் இருந்து அதை வசூலிக்கும் வேலையே செய்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் பின்வருமாறு :
ஒரு மாணவன் பெற்ற கடன் தொகையை வசூலித்து கொடுக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, கடன் தொகையில் 55% வழங்கப்படுகிறது.
💢 உதாரணம் : ஒருவன் 4 லட்சம் கடன் பெற்றுறிருப்பான். வட்டியோட 5 லட்சம் வந்திருக்கும். அந்த 5 லட்சத்தை வசூலித்து அதில் 55% தொகையான 2.75 லட்சம் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுக்கொள்ளும். மீதி உள்ள 45% பணத்தில் முதலில் 15% பணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு கட்டினால் போதும். மீதி 85% பணத்தை கட்ட 15 வருடம் அவகாசம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
கேள்வி
👉 5 லட்சம் பணத்தை வசூலிக்க 2.75 சம்பளமாக வழங்குவது ஏன்??
👉 மீதி பணம் 2.25 லட்சத்தில் 15% பணத்தை உடனடியாக கட்ட வேண்டும். மீதி பணத்தை கட்ட 15 வருடம் அவகாசம் ஏன்?
👉 15 வருட கால அவகாசத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வட்டியோடு கடனை செலுத்தும்மா?
👉 ரிலையன்ஸ் நிறுவனம் நடத்த பணமில்லையா?
👉 கடனை வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது ஏன்?
👉 அவர்களுக்கு கொடுக்கும் கடனை வசூலிக்க ஏற்கனவே 2031 வரை அவகாசம் கொடுத்தது ஏன்?
👉 இந்த 55% மானியம் மற்றும் 15 வருட கால அவகாசத்தை மாணவர்களுக்கு வழங்கினால் அவர்களே அந்த கடனை கட்டிவிடுவார்களே. பின்னர் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினார்கள்?
👉 இதை எதிர்த்து கேட்க நாதியற்று கிடைக்கும் இளைஞர் கூட்டத்துக்கு யாரும் உதவ மாட்டார்கள். குரல் கொடுக்க மாட்டார்கள்.
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்கால தூண்கள் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த மண்ணில், அதே இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கி, ஒடுக்கி ஆள நினைக்கும் சர்வாதிகார மத்திய அரசை கண்டித்து ஒருமித்த குரல் கொடுங்கள் உடன்பிறப்புகளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக