தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகாசி வட்டாரக்கிளை தேர்தல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகாசி வட்டாரக்கிளை தேர்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகாசி வட்டார தேர்தல் இன்று 13/09/2016 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில்  நடைபெற்றது..தேர்தலில் வட்டார தலைவராக திரு.R.சீனிவாசகன் செயலாளராக திரு.ச.ரமேஷ்,பொருளாளராக. திரு.கண்ணன் அவர்களும்  வட்டார துணை செயலாளராக திரு..கருப்பசாமி ஆகிய என்னையும் தேர்வு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here