இன்றைய கல்வி செய்திகள் 23/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய கல்வி செய்திகள் 23/12/2016

✍🏼 *_இன்று முதல் வரும் ஜனவரி 03 ஆம் தேதி வரை காஞ்சி மாவட்டம்  செங்கை கிருஷ்ணா மஹாலில்  புத்தக திருவிழா நடைப்பெறும்._*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
✍🏼TRB மூலம் நேரடியாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை ஆணை தேவையில்லை என
பள்ளி கல்வித்துறை  இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

✍🏼TAMIL UNIVERSITY-இளங்கல்வியியல் இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் திசம்பர்- 2016 வெளியிடப்பட்டுள்ளது

✍🏼DEE PROCEEDINGS- பணிமாறுதல் மூலம் புதிதாக பணியேற்றுள்ள AEEO -களுக்கு 26,27 டிசம்பர் ஆகிய இரண்டு நாட்கள் மேலாண்மை பயிற்சி -இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

✍🏼B.Ed Part Time Programme 2016-2019 (PERIYAR UNIVERSITY) Application Notification Published

✍🏼TNPSC உறுப்பினர்களாக 11 பேர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

✍🏼புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

✍🏼NEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

✍🏼1591 PG Teachers - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் /பள்ளி / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

✍🏼பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் -பள்ளி கல்வித் துறை  இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்

✍🏼தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர் திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

✍🏼தமிழ்நாட்டின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள 97 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

✍🏼பள்ளிக்கல்வி - சென்னை அறிவியல் விழா 2017 - அனைத்து மாவட்ட மாணவர்கள் பங்கேற்க அழைப்பு - இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

✍🏼பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசுக்கு  கோரிக்கை  வைத்துள்ளனர்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here