ஜெ இறுதி ஊர்வல கவரேஜ் தந்தி டீவிக்குத்தான் அதிக பார்வையாளர்களாம் இப்படி ஒரு விளம்பரம் தேவையா? .? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜெ இறுதி ஊர்வல கவரேஜ் தந்தி டீவிக்குத்தான் அதிக பார்வையாளர்களாம் இப்படி ஒரு விளம்பரம் தேவையா? .?



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு 11 மணியளவில் இறந்ததாக செய்தி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வல கவரேஜை தந்தி டிவியில்தான் அதிகமானோர் பார்த்ததாக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது தந்தி டிவி. ஜெயலலிதா இறு ஊர்வல படத்தைப் போட்டு இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நமது.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here