தற்போதைய அரசியல் நிலவரம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தற்போதைய அரசியல் நிலவரம்

08-02-2017 07:03:30 PM: EMPS: *OPS அணிக்கு சென்றுவிடாமல் அ.தி.மு.க MLA-க்களை கட்டுபாட்டில் வைத்திருக்கும் சசி தரப்பு : மொபைல் போன்களும் பறிப்பு !*
08-02-2017 07:05:27 PM: EMPS: *கவர்னர் சென்னை செல்ல வேண்டும்: சுப்ரமணியன்சாமி*

பதிவு செய்த நாள்: பிப் 08,2017 17:18

புதுடில்லி: தனியார் டிவிக்கு பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசியல் சாசனம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், இதனை சிதைப்பது போல் கவர்னரின் நடவடிக்கை உள்ளது. கவர்னர் உடனடியாக சென்னை செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும்;
அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா டில்லிக்கு வந்து முறையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
08-02-2017 07:05:27 PM: EMPS: *முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு நடிகர்-நடிகைகள் ஆதரவு*
08-02-2017 07:05:27 PM: EMPS: *Breaking Now*

*அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேருந்துகள் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம்*

*மால்லபுரம் அல்லது புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்படுகின்றனர்*

*முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை*
08-02-2017 07:05:27 PM: EMPS: *அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வெருவரையும் கண்காணிக்க 4 பேர் நியமனம்*
08-02-2017 07:05:27 PM: EMPS: *Breaking Now*

*ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஊத்தங்கரை அதிமுக எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் ஆதரவு*

*முதல்வர் ஓபிஎஸ்--க்கு 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு*

*சோழவந்தான், கவுண்டம்பாளையம், ஊத்தங்கரை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு*
08-02-2017 07:05:27 PM: EMPS: *மன்னார்குடி ஆட்கள் 250 பேர் சசிகலா தரப்பு பாதுகாப்புக்காக சென்னையில் முகாம் கொண்டுள்ளனர். சென்னையில் பல்வேறு விடுதிகளில் 250 போரையும் தங்க வைத்து கவனித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்க 250 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 250 பேரை தவிர மேலும் உறவினர்கள், நண்பர்கள் 1000 பேர் சென்னையில் முகாம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*
08-02-2017 07:05:27 PM: EMPS: *நாளை ஆளுநர் சென்னை வருகை*
08-02-2017 07:05:27 PM: EMPS: *நாளை பிற்பகல் ஆளுநர் சென்னை வருவதாக ஏஎன்ஐ தகவல்*
08-02-2017 07:05:27 PM: EMPS: *வாசுதேவநல்லூர் எம் எல் ஏ மனோகரன் ஓபிஎஸ் க்கு ஆதரவு*

*ஓபிஎஸ் க்கு ஆதரவு எம் எல் ஏக்கள் 4 ஆனது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here