🔴🔵*ஆ.கே.நகர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன்*
*1999-ல் பெரியகுளம் மக்களவை உறுப்பினராகவும், பிறகு மாநிலங்களவை உறுப்பினராகவும் அதிமுக சார்பில் தேர்வானவர் தினகரன்.*
*ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த ஆட்சிமன்ற குழுவிற்கு நன்றி - தினகரன்*
*“ஆர்.கே.நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்!” : டி.டி.வி.தினகரன்*
*ஆர்.கே.நகர் தொகுதிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் - தினகரன்.*
*வரும் 23-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன் - தினகரன
*“திமுகவை மட்டுமே போட்டியாக பார்க்கிறோம்.” : டி.டி.வி.தினகரன்*
🔴 *ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால், முதலமைச்சராகும் எண்ணமில்லை: டிடிவி தினகரன்
*ஆதரவளிக்க தேமுதிக, பாஜக, காங்., மதிமுக மற்றும் மக்கள் நலக் கூட்டியக்கத்திற்கு தினகரன் அழைப்பு.*
*“எங்களது ஒரே எதிரி திமுக மட்டுமே!” : டி.டி.வி.தினகரன்*
*அதிமுவின் இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கே கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை*
*இரட்டை இலை சின்னத்தில்தான் ஆர்.கே.நகரில் போட்டி: டிடிவி தினகரன்*
*ஆர்.கே.நகரில் போட்டியிடும் எங்கள் தரப்பு வேட்பாளர், ஆட்சிமன்ற குழுக் கூட்டம் கூட்டி விரைவில் அறிவிக்கப்படுவார் - பன்னீர்செல்வம்*
🔴*சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக மருதுகனேஷ் அறிவிக்கப்பட்டார்*
🔴🔵*சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக மருதுகனேஷ் அறிவிக்கப்பட்டார்*
*சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருதுகனேஷ் ஆர்.கே.நகர் பகுதி செயலாளராக இருக்கிறார்*
*டெல்லி: தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ விசாரிக்ககோரி கடலூர் பெரியார் அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🌴முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு _*
*_🌴நடைமுறைக்கு மாறாக ஆளூநர் செயல்பட்டு உள்ளதாக ஆனந்த் சர்மா குற்றச்சாட்டி_*
*_📝பெருமாள்மலையில் குவாரி அமைப்பதை எதிர்த்து 2 வது நாளாக போராட்டம் _*
*_📝பேரூர் அருகே செட்டிபாளையத்தில் 150 பேர் காலி குடங்களுடன் சாலை மறியல் _*
*_தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டு: உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் _*
*_கற்பழிப்பு வழக்கு விவகாரம்: உ.பி., முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு நீதிமன்ற காவல்_*
*_முத்துக்கிருஷணன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் _*
*_அலகாபாத்தில் ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்து_*
*_ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடற்கூறாய்வு செய்வதில் தாமதம் _*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக