Click here to download video
ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர், மாணவன் ஒருவனின் பெற்றோரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் internal Exam எழுதவில்லை. மேலும் அவனுடைய வருகைப்பதிவும் குறைவாக உள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த மாணவனின் பெற்றோரிடம் பேசியுள்ளார். வருகைபதிவு குறைவாக உள்ளது, தேர்வும் எழுதவில்லை. இப்போது என்ன செய்வது.
மாணவனை கண்டிக்க வேண்டும் என்று கூறும் அவர், ஒரு கட்டத்தில் இதற்கு 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தான் பேசுவதை ரெக்கார்டு செய்வதை பார்த்த அவர், அதனை Delete செய்யுமாறு கூறுகிறார்.
அதனுடன் அந்த வீடியோ முடிகிறது. இந்தியாவில் எதற்கெல்லாம் லஞ்சம் கேட்பது என்ற விவஸ்தையில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக