காலை செய்திகள் 16/03/2017 தமிழ் இணைய செய்திகள் ((உபி ராஜ்நாத் முதல்வராவாரா? /பழைய 500₹1000ரூபாய் நோட்டுகள் மாற்ற இரண்டு நாள் காலஅவகாசமா? /தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் /திமுக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா?/மத்தியஅமைச்சர் மீது செருப்பு வீச்சு/கோவா சட்டசபையில் பாரிக்கர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜெயிப்பாரா?/ கமலஹாசன் தனிக்கட்சி தொடங்குவாரா? மேலும் பல செய்திகள்) ) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் 16/03/2017 தமிழ் இணைய செய்திகள் ((உபி ராஜ்நாத் முதல்வராவாரா? /பழைய 500₹1000ரூபாய் நோட்டுகள் மாற்ற இரண்டு நாள் காலஅவகாசமா? /தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் /திமுக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா?/மத்தியஅமைச்சர் மீது செருப்பு வீச்சு/கோவா சட்டசபையில் பாரிக்கர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜெயிப்பாரா?/ கமலஹாசன் தனிக்கட்சி தொடங்குவாரா? மேலும் பல செய்திகள்) )

தமிழ் இணைய செய்திகள்
காலை செய்திகள்
   16/03/2017
    வியாழன்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.blogspot.com

*🔴🔴சேலம், சாமிநாதபுரத்தில் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு!*

*_🌴🌴நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தோல்வி அடைவார்: திக் விஜய் சிங் கணிப்பு_*

கோவா சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தோல்வி அடைவார் என்று திக்விஜய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

*📝தலைமை தேர்தல் கமி‌ஷனருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்திப்பு_*

தலைமை தேர்தல் ஆணையரை இன்று காலை 11.30 மணியளவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசுகிறார்.

🌴இரட்டை இலை சின்னம் : தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்_*

தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

*_🌴📝🌴ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு_*

*_🌴📝🌴நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தோல்வி அடைவார்: திக் விஜய் சிங் கணிப்பு_*

கோவா சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தோல்வி அடைவார் என்று திக்விஜய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

*_🌴📝🌴தலைமை தேர்தல் கமி‌ஷனருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்திப்பு_*

தலைமை தேர்தல் ஆணையரை இன்று காலை 11.30 மணியளவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசுகிறார்.

இரட்டை இலை சின்னம் : தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

       

*பட்ஜெட் அறிக்கையுடன் சென்று ஜெ., நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி.*
 
****பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழ் இணைய செய்திகள்  வாழ்த்துகிறது.***

*#அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி*  *#சென்னை மெரினா கடற்கரை*

*மக்கள் பயன்பெறும் வகையில் முன்னோடியான திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா: அமைச்சர் ஜெயக்குமார்*

*மக்களுக்கான திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்: அமைச்சர் ஜெயக்குமார்*

*தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க உழைத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா - அமைச்சர் ஜெயக்குமார்.*

*தமிழ் இணைய செய்திகள் *
*தமிழக சட்டப்பேரவைக்கு திமுக உறுப்பினர்கள் வரத்தொடங்கியுள்ளனர்*

*நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளார்*

*டெல்லியில் பாரதிய ஜனதா நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது*

*டெல்லியில் பாரதிய ஜனதா நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது. 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்த நிலையில் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடக்கிறது.*

*மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மரியாதை*

*ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பொது இடங்களில் சுற்றக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தடா போட்டுள்ளாராம்*

  *நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்*

*ஹைதராபாத்: மனைவிக்கு தெரியாமல் சாக்லெட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது நண்பரை உல்லாசம் அனுபவிக்க செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்*

*கமல் ஹாஸன் அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்பே எச்சரித்துள்ளார். கமல் அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டால் அவர் அனைத்து நுணுக்கங்கள் மற்றும் வெற்றிகரமான அரசில்வாதியாக இருக்கத் தேவையான அனைத்தையும் கற்றுவிட்டு தான் வருவார் என்றார் பாரதிராஜா*

*கோவை விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கொரியன் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்தி வந்த 7 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*

🇮🇳 *இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட், ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது*

*தருமபுரி: பாலக்கோட்டில் ரயிலில் கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் - பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது*

*பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கணமழையால் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது*

*ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். முத்துக்கிருஷ்ணன் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் நிவாரண நிதியையும் ஆட்சியர் சம்பத் வழங்கினார்*

*திருவாரூர் மாவட்டம் கருப்பூரில் தந்தையின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக தந்தை செல்வராஜை மகன் கமலக்கண்ணன் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்தை செல்வராஜ் தனது மூத்த மகனை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது*

*டெல்லியில் பாரதிய ஜனதா நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது. 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்த நிலையில் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடக்கிறது*

*தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் அமைச்சர் மணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது*

*கரூர்: மணல் குவாரியை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம்*

🇮🇳  *இன்று தேர்தல் கமிஷனருக்கு சசிகலா அணியினர் சந்திப்பு*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🇮🇳  *பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் இன்று பதவியேற்பு*

*மேட்டூர் அணையின் நீர்வரத்து 118 கன அடியாக குறைவு*

🌴 *புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை*

🔴🔵 *RBI has allowed deposit of old notes of 500 and 1000 in any bank for 3 days from 29th  to 31st of this month. Please inform your friends and family. Last chance.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here