சென்னை எக்மோரில்இருந்து மானாமதுரை வரை சென்று வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் 4-3-2017 முதல்செங்கோட்டை வரை நீடிக்கப்படுகிறது. அட்டவணை விபரம் எக்மோர்toசெங்கோட்டை புதன்,சனிக்கிழமை எக்மோர்-இரவு-8-20மணி தாம்பரம்-8-49. செங்கல்பட்டு-9-18. மேல்மருவத்தூர் -9-49. விழுப்புரம்-10-55. விருத்தாசலம்-11-38. திருச்சி -2-05. புதுக்கோட்டை-2-59. செட்டிநாடு-3-34. காரைக்குடி-3-55. தேவகோட்டை-4-06. சிவகங்கை-4-34. மானாமதுரை -5-30. நரிக்குடி-6-02. திருச்சுழி-6-14. அருப்புக்கோட்டை-6-27. விருதுநகர்-6-55. திருத்தங்கல்-7-14. சிவகாசி-7-19. திருவில்லிப்புத்தூர்-7-35. ராஜபாளையம்-7-49. சங்கரன்கோவில்-8-13. பம்பாகோவில்சந்தை8-27 கடையநல்லூர்,-8-40. தென்காசி-9-00. செங்கோட்டை-10-20-(மறுநாள் காலை)
செங்கோட்டைto எக்மோர் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அட்டவணை விபரம் செங்கோட்டைமாலை4-00மணி தென்காசி-4-12. கடையநல்லூர்-4-29. பம்பாகோவில்சந்தை4-42சங்கரன்கோவில்-4-56. ராஜபாளையம்-5-20. திருவில்லிப்புத்தூர்5-35. சிவகாசி-5-53. திருத்தங்கல்-5-59. விருதுநகர்-6-20. அருப்புக்கோட்டை6-49. திருச்சுழி-7-02. நரிக்குடி-7-15. மானாமதுரை-8-05. சிவகங்கை-8-38. தேவகோட்டைரோடு9-09 காரைக்குடி-9-25. செட்டிநாடு-9-44. புதுக்கோட்டை-10-08. திருச்சி-11-40. விருத்தாசலம்-1-33. விழுப்புரம்-2-25. மேல்மருத்தூர்-3-29. செங்கல்பட்டு-4-08. தாம்பரம்-4-39. மாம்பலம்-4-59. எக்மோர் (மறுநாள் அதிகாலை) -5-45
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக