TRB- TET ONLINE UPDATION எப்படி சரிபார்ப்பது? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TRB- TET ONLINE UPDATION எப்படி சரிபார்ப்பது?



ஆசிரியர் தேர்வுவாரியமானது தகுதித்தேர்வில் ஏற்கனவே(2012,2013,2014 SPECIAL )தேர்ச்சி பெற்றதகுதியானதேர்வர்களைக்கொண்டு 1,111 பட்டதாரிஆசிரியர்களை நிரப்ப

உள்ளது.

(i) ஏற்கனவே ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில்தற்போது கூடுதலாகவேறு இளங்கலைபட்டம்பெற்றவர்கள்
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
(ii) ஏற்கனவே தேர்ச்சிபெற்று சான்றிதழ்சரிபார்ப்புக்கு வருகைதராதவர்கள்

(iii) பி.எட்., பயின்றஆண்டே ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதிஅந்த கல்வியாண்டேபி.எட்., தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும்

 (vi) சான்றிதழ்சரிபார்ப்பின்போதுபணித்தெரிவுக்கு உரியதகுதி பெறாமல்தற்போதுதகுதிபெற்றவர்கள்ஆகியோர்கள், மீளவும்வாய்ப்பு வழங்கவேண்டிவிண்ணப்பித்துள்ளார்கள்.

ஆகவே,தற்போது Paper II-ல் தேர்ச்சி   பெற்ற(Selected Candidates) தகுதியானதேர்வர்களின் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆசிரியர்தகுதித்தேர்வு தாள்- IIபதிவு எண் மற்றும்பிறந்த நாள் விவரம்பதிந்து விவரங்கள்அறியலாம். பதிவெண்நினைவில்கொள்ளாதவர்கள்பெயர் மற்றும் பிறந்தநாள் விவரம் பதிந்துவிவரங்கள் அறியலாம்.மேற்கண்ட நாடுநர்கள்தங்களின் விவரங்களைஆசிரியர் தேர்வு வாரியஇணையதளம் மூலம்சரிபார்த்துக்கொள்ளவும்.

Click here for Online Updation

நீங்கள் இதில் இடம்பெற்றிருந்தால்தேர்வானதாககருதக்கூடாது.இறுதிப்பட்டியல் வெளியிடும்முன்பு நாடுநர்கள்(Candidates) தங்களின்ஒருசில விவரங்களைதிருத்தம்மேம்படுத்தவேண்டும்எனில் online -லேயேமேற்கொள்ளலாம்.நாடுநர்கள் தங்களின்அசல்ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீளசரிபார்த்து புகைப்படம்மற்றும்கையொப்பமிட்டுஉறுதிச் சான்றினைதரவேண்டும்.

மேற்கண்டவிவரங்களை 10.03.2017காலை 10.00 மணி முதல்20.03.2017 இரவு 10.00மணிவரைஇணையதளத்தில்சரிபார்த்து, திருத்தம்தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம்.இணையதளம்மூலமாகவே திருத்தம்மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ,எழுத்து மூலமாகவோபெறப்படும்விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வர்கள்

1. Name of the Candidate

2. Gender

3. Roll No.

4. TET Marks

5. Optional Subject

6. Community

7. Subject Studied in U.G Degree

8. Language I opted in TNTET Paper - II

9. Person Studied UG Degree & B.Ed in Tamil Medium

From the above 9 Points Eligible and Ineligible Candidate cannot be changed at any level. For the absent Candidate Point No 7. Subject Studied in U.G Degree can be entered and the Mark Details be entered in Column 14 Only.

10.   Date of Birth

11a. Have you acquired any additional UG Degree ?

11b. Have you Studied additional UG Degree & B.Ed in Tamil

        Medium ?

12.   PH (O) / VI (V) Reservation / N.A (Not Applicable)

13a. Whether studied B.Ed as Special Education ?

14.   Mark Details

From the above Points No. 10 to 14 Candidate can be updated their entries.

ஆகியவற்றில் திருத்தம்இருந்தால் சரிசெய்துகொள்ளவும்.

மார்ச் 20க்கு பின்பேதேர்வானவர்களின்இறுதிப் பட்டியல்  வெளியிடப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here