*-தமிழ் இணைய செய்திகள்-*
*🔴🔴7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு*
*7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. நிதித்துறை செயலாளர் சண்முகம் இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார். மே 16ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. மே 26, 27ம் தேதிகளில் அங்கீகாரம் பெற்ற சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம் முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்.*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக