இக்குழுவினருக்கு, தேர்தல் முறை தொடர்பாக, விழிப்புணர்வு விளையாட்டுகள் கற்றுத்தரப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர், இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்
.படிக்க இயலாத சூழ்நிலையால் இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்படும்.
இவர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக, வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்படுவர்.போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, தேசிய வாக்காளர் தினத்தில், பரிசுகள் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக