*தனியார் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்களின் குற்ற பின்னணியை வெளியிட ஆணை!* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*தனியார் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்களின் குற்ற பின்னணியை வெளியிட ஆணை!*

*தனியார்பள்ளிகள் தங்களது நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் குற்றப் பின்னணியை இணையத்தளத்தில் வெளியிட அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 16க்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here