தன் இன்னூயிரை துச்சமென கருதி CPS. ஐ ஒழிக்க காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாளாக தொடர்கிறார்கள்.
உறுப்பினர்களின் உயிர்களை அடமானம் வைத்து சங்கம் நடத்தும் இயக்கங்களுக்கு மத்தியில் உறுப்பினர்களுக்காக தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பது வரலாற்றில் முதல்முறை.
இப்பேரியக்க தலைவர்கள் தன்னலம் கருதாது சென்னையில் திறந்தவெளியில் தண்ணீர் கூட குடிக்காமல் ஒரு அடி கூட பின்வாங்காமல் கொசுக்கடியையும் பொருட்படுத்தாமல் காத்திருத்திருக்கிறார்கள் Cps. ஒழிக்க.
பல தலைவர்களுக்கு நீரிழிவு (சர்க்கரை நோய்) இருகிறது என்ற தகவல் நெஞ்சத்தில் வழியை ஏற்படுத்துகிறது.