ஐடிஐ தொழிற் பயிற்சிக்காக ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம்* *திண்டுக்கல், தொழிற்பயிற்சி நிலைய கல்வி சேர்க்கைக்காக ஆகஸ்ட் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஐடிஐ தொழிற் பயிற்சிக்காக ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம்* *திண்டுக்கல், தொழிற்பயிற்சி நிலைய கல்வி சேர்க்கைக்காக ஆகஸ்ட் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்*


*திண்டுக்கல், தொழிற்பயிற்சி நிலைய கல்வி சேர்க்கைக்காக ஆகஸ்ட் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்*

*தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் பல்வேறு பொறியியல் மற்றும் இதர தொழிற்பிரிவுகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன. பாடப்பிரிவுகளின் தன்மைக்கேற்ப 8,10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்*

*www.skilltraning.tn.gov.in  > என்ற இணையத்தில் விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேட்டினை பார்வையிடலாம். ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் உடன் விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்பிக்கலாம்*

*எந்த மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒருவர் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கும் விண்ணப்பிக்கலாம்*

*ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிப்பது அவசியம். மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன*

*இதன் மாணவர்கள் இதில் பங்கேற்று தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவு, தொழிற்பயிற்சி நிலையங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். என்று கலெக்டர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here