*🏀தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐக்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது*
*🏀தமிழகம் முழுவதும் உள்ள 88 அரசு ஐடிஐகள் மற்றும் 484 தனியார் ஐடிஐகளில் உள்ள 9,244 இடங்களுடன் சேர்த்து மொத்தம் 34,135 இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது*
*🏀இதில் சேர 63,171 விண்ணப்பித்துள்ளனர்*
*🏀முதல் நாளான*
*புதன்கிழமை சிறப்புப் பிரிவினருக்கான*
*கலந்தாய்வு*
*நடைபெற்றது*
*🏀அதனைத் தொடர்ந்து ஜூலை 5-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது*
*🏀சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்ற சிறப்புப் பிரினருக்கான கலந்தாய்வில் பங்கேற்றுத் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபில் சேர்க்கை ஆணைகளை வழங்கினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக