🔰தேசிய கொடியில் 1,700 தலைவர்கள் படத்தை வரைந்து சாதனை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔰தேசிய கொடியில் 1,700 தலைவர்கள் படத்தை வரைந்து சாதனை*

*🌐விழுப்புரம் மாவட்டம் பள்ளியந்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவரும் பீமாராவ் ராம்ஜி என்பவர், தேசிய கொடியில் ஆயிரத்து 700 தலைவர்களின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்*

*🌐பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாட்டு பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here