வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!



அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant Professor in Architecture

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: B.Arch & M.Arch பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar

Anna University,

Chennai-600 025.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/8//2018

மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Project%20fellow%20and%20clerical%20ass.pdfஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here