லாக்டௌன் நாள்களுக்கான பேரன்ட்டிங் டிப்ஸ்! கொரோனாவும், அதன் தொடர்ச்சியான லாக் டௌனும் நம் எல்லோருக்கும் புது அனுபவங்கள்… நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த முடக்கம் பல வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரிக்க காரணமாயிருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவ...
Post Top Ad
டிஜிட்டல் உலகில் இருந்து குழந்தைகளை மீட்க நினைக்கும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல்கள்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று
விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 25 பேர் கரோனதொற்றால் பாதிக்கப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இவர்களில் ...
ஆன்லைன் வகுப்புகள் அவ்வளவு ஈசியில்ல மக்களே
‘ ஸ்கூட்டியோ பஸ்ஸோ ஏதோ ஒண்ண புடிச்சு ஒரு வழியா சிரமப்பட்டு வகுப்பறைக்கு போய், டீச்சர் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கறப்போ அருமையான தூக்கம் ஒண்ணு வரும் பாருங்கன்னு (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ’ இருந்த நிலைமை மாறி எல்லா ம...
அரசுப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமணைகளில் போதிய வசதிகள் என நடிகை ஜோதிகாவின் பேச்சிற்கு மகளீர் அமைப்பு ஆதரவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா, தஞ்சை பெரிய கோயில் பற்றியும் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகள் நிலை பற்றியும் பேசினார். இந்த கருத்துக்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்தன. இந்நிலையில், ஜ...
சென்னையில் கொரோனா பரவல் அதிகம் ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
கரோனா தொற்று தமிழகம் முழுதும் பரவி வரும் நிலையில் சென்னையில் மட்டும் அதிக அளவில் தொற்று ஏன் அதிகரித்து வருகிறது என்பது குறித்து விஜய்பாஸ்கர் அளித்தார். சென்னையில் காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த கூறியதாவது: “மத்திய அரசின் நிபுணர...
48 நாட்கள் சிகிச்சை ...தொடர்ந்து 20 முறை பாசிட்டிவ் 21 வது முறை நெகட்டிவ் ..அசத்திய கேரளா
கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோப்பு படம் கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் க...
Flash News: செப்டம்பரில் கல்லூரிகளை திறக்கலாம் - UGC பரிந்துரை!?
முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக துணைவேந்தர் குகாத் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் குழு தனது அறிக்கையில் கல்லூரிகளை ...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டுமா? அது அவசியமா?
புயல், வெள்ளம், நிலநடுக்கம், என்ற பேரிடர்கள் சிறிது காலத்தில் முடிந்துவிடும். உயிரிழப்பு தவிர மற்றவற்றைச் சரிசெய்ய அனைவரும் பாடுபடுவோம். நோய்த்தொற்று அப்படியான பேரிடர் இல்லை. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகையே வீட்டிற்குள் பயத்தோடு அடக்கி வைத்தி...
கொரோனாவிலிருந்து 1 லட்சம் பேர் மீட்பு :கெத்து காட்டும் ஜெர்மனி
பெர்லின்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 27 லட்சத்து 10 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவ...
அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா ....
சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத்...
எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாக சூப்பர் டிப்ஸ் இதோ..!
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதும், தினமும் காலை எழுந்தவுடன் ஜிம்முக்கு சென்று வருவதும் (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); , உணவு கட்டுப்பாடு இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் குறைந்தபட்சம் 12 வாரங்கள் மேற்கொள்ள...
தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உதவிக்கு தொலைபேசி எண்கள் வெளியீடு..
சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழக விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த சீசனில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதையடுத்து...
பழங்களையெல்லாம் யோசிக்காம நீங்க சாப்பிடலாம்
கொஞ்சமும் யோசிக்காமல் சாப்பிடுகிற ஒரே பழமாக, இருப்பது இந்த நாவல் பழம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த நாவல் பழத்தின் கொட்டை சர...
கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சுவை மற்றும் நுகரும் தன்மை இழப்பு
கொரோனா தொற்று பாதித்த பல நபர்களுக்கு சுவை மற்றும் நுகரும் தன்மை இழப்பு ஏற்பட்டுள்ளதாக லண்டன் மருத்துவர்கள் நடத்திய (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆய்வில் தெரியவந்துள்ளது. சளி பரிசோதனை நடந்த 6 நாட்களுக்குப் பிறகு, ல...
இந்தியா கொரனாவுக்கு எதிராக நடத்தி வரும் போரில் இது முதல் வெற்றி
கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே வேளையில் இப்போதுவரை கொரோனா தொற்றை விரட்ட முறையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மருந்துகள் (adsbygoogl...
கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய மாணவர்
கோவை: கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – அனிதா தம்பதியின் மகன் தர்ஷன், 9. மூன்றாம் வகுப்பு படிக்கும் தர்ஷன், தன் நான்கு வருட உண்டியல் சேமிப்பு (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தொகையான, 2,351 ரூபாயை, முதல்வரின் க...
தென்கொரியாவில் குணமடைந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று
தென்கொரியாவில் 51 பேர், நோய்த் தாக்குதலில் இருந்து மீண்டனர். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. குறுகிய காலத்தில் சோதனை நடத்தப்பட்டது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் ...
"NO WATER...NO CELLPHONE..."! தமிழகத்தில் கொரோனா வார்டுகள் எப்படி செயல்படுகின்றன?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்...
கொரோனா வைரஸ் பரவல் : அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை
புதுடெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்கும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தவது பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் ...
வைரசுடன் மல்லுகட்டும் அமெரிக்கா உட்பட 202 நாடுகள்: கொரோனாவுக்கு சவால் விடும் இந்தியர்களின் மரபணு
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதிப்பு சதவீதம் மிக குறைவு * உறுதிபடுத்துகிறது சர்வதேச பொறியியல், பயோடெக்னாலஜி மையம் புதுடெல்லி: கொரோனா வைரசுடன் அமெரிக்கா உட்பட 202 நாடுகள் மல்லுகட்டி வரும் நிலையில், இந்தியர்களின் மரபணு கொரோனா வைரசுக்கு ச...