STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வறட்சியால் வாடும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மார்ச் 14ல் மாநிலம் முழுவதும் நடைபெறும் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்திற்கு CPI(M) ஆதரவு #போராட்டம் வெல்லட்டும்!

படிச்சவன் படிக்காதவன் சிந்தனை சிற்பியாக சொல்லிக்கொள்பவன் சிந்தனையை தொலைத்தவன் சிந்திக்க கூட அனுமதிக்கப்படாதவன் என எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஜெயிப்பவன் அல்லது ஜெயிப்பதாக முன்னிளைபடுத்தப் படுபவன் பக்கம் சார்ந்து நிற்கவே ஆசை படுகிறான் தனது பலம் கொண்டு வெற்றி தேடித்தர கிஞ்சித்தேனும் யோசிப்பதில்லை சீரழிந்தாலும் சரி வெற்றியாளர் பக்கம் கரை ஒதுங்கவே ஆசைபடுகிறான் இதுவும் அசிங்கத்தின் இன்னொரு பகுதியே "மாற்றம்" சிந்திக்க பழகணும்....பழக்கணும்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை, நேற்று மாலை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறையின் இணை அமைச்சர் இராம்தாஸ் அதவாலே அவர்களும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் சந்தித்த போது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

சிவகாசி சிவன் கோயில் தங்க தேரோட்டத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.

அதிமுக லெட்டர் பேர்டில் மோடிக்கு வாழ்த்து சொன்ன ஒபிஎஸ் ......அதிர்ச்சியில் ........

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக ஓட்டுவங்கி தேய்ந்துவருகிறது. சான்று

வருமானவரி சட்டத்தில் புதிய சட்டதிருத்தங்கள்

Subscribe Here