STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

✅💢 *School Morning Prayer Activities - 09.08.2018* *🙏🙏பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:* *🎯திருக்குறள்*  *🎯பழமொழி* *🎯பொன்மொழி* *🎯இரண்டொழுக்க பண்பாடு* *🎯இன்று* *🎯பொது அறிவு* *🎯நீதிக்கதை* *🎯இன்றைய செய்தி துளிகள்*

கருணாநிதி இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவக்கம்

🔴🔴 *"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்"-திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பேழையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்* ⚡

மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் உடல் புதைக்கப்பட உள்ள இடத்தின் திட்ட மாதிரி வரைபடம்

கலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தெரியுமா உங்களுக்கு? இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர். 2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் போன்றவைகளை அமைத்து தந்தது தலைவர் கலைஞர். 3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர். 4) கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தவர் கலைஞர். 5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர் 6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர். 7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர். 8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தவர் கலைஞர். 9) 1500பேர் கொண்ட கிராமங்க

14 பிரதமர்களுடன் அரசியல் செய்த ஒரே தலைவர் - கருணாநிதி!

கலைஞருக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி

இதோ இறந்த பின்பும் "இட" ஒதுக்கீடுக்காக போராடுகிறார் கருணாநிதி!

கலைஞரின் மறைவையொட்டி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் விடுத்துள்ள இரங்கல் செய்தி 🔥 🛡ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அவர் கொண்டுவந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் எல்லாத்தரப்பு மக்களையும் ஏதாவது ஒரு வகையில் சென்றடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 🔥 🛡ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். 🔥 🛡முதன்முதலாக தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாநில அரசின் 5-வது ஊதியக்குழுவின் மூலமாக 01.06.1988 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். 🔥 🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொகுப்பூதிய ஒழிப்பு மாநாட்டை நடத்திய போது அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அம்மாநாட்டிற்கு திரு.ஆற்காடு வீராச்சாமி அவர்களை அனுப்பி வைத்து வாக்குறுதி அளித்ததோடு  தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடன் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தவர். 🔥 🛡தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின் படி ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கி ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற வழியேற்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

😭BIG BREAKING 😭 “திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு” - தமிழக அரசு அறிவிப்பு

🅱💢 *_திமுக தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பு_*

Breaking News : முதல்வர் பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - சென்னை முழுவதும் போலீஸ் குவிப்பு

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு! இன்று காலை முதல் வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு எழும்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.காலை 9.35 மணிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய 

காவேரியில் உச்சகட்ட பரபரப்பு! இன்று காலை முதல் வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு எழும்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காலை 9.35 மணிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய 

ENGLISH DICTATION WORDS - STANDARD-4

Subscribe Here