*தொழிலாளர் பணியகத்தில் 278 பணி: இந்த மாதம் 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு*
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் பணியகத்தில் காலியாக உள்ள 278 பணியிடங்களை ஒப்பந்த நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 278
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி: Supervisor
சம்பளம்: மாதம் ரூ.17,600
பணி: Investigator
சம்பளம்: மாதம் ரூ.16,500
பணி: Senior Consultant
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணி: Junior Consultant
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.labourbureau.gov.in /Adv_EUS_QES_OWS_CPI_July16.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக