உலகை யார் பலசாலி என்பதற்காக சில நாடுகள் போட்டிபோட்டு கொண்டு அணு ஆயுத உற்பத்தியில் ஆர்வம் காட்டுகிறது.
அணுஆயுதத்தை வைத்து மற்ற நாடுகளை மிரட்டி வரும் நாடுகளும் உள்ளன.
ஆனால் யார் வைத்திருந்தாலும் அது இந்த உலகிற்கு பேரழிவு கருவிதான்.
எந்தெந்த நாடுகளில் எத்தனை அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.
உலகில் ஒன்பது நாடுகளில் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வாஷிங்கடன் நாளிதழில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் அணுஆயுத வல்லமை படைத்த ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, சீனா, வடகொரியா ஆகிய 9 நாடுகள்தான்.
இதன் அடிப்படையில் ரஷ்யாவில் 7000 அணு ஆயுதங்களையும் அமெரிக்க 6806 அணுஆயுதங்களையும் பிரான்ஸ் 300,அணு ஆயுதங்களும் சீனா அணு ஆயுதங்களும் 270,பிரிட்டன் 215அணு ஆயுதங்களும் , இந்தியாவிடம் 130அணு ஆயுதங்களும்,பாகிஸ்தானிடம் 140 அனு ஆயுதங்களும் உள்ளன.
தற்பொழுது உலகத்தையே மிரட்டி வருகின்ற வடகொரியாவில் 60 அணு ஆயுதங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக