அரசின் சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற 1,337 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி* 'நீட்' நுழைவு தேர்வுக்காக, தமிழக அரசு நடத்திய சிறப்பு பயிற்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசின் சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற 1,337 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி* 'நீட்' நுழைவு தேர்வுக்காக, தமிழக அரசு நடத்திய சிறப்பு பயிற்சி

'நீட்' நுழைவு தேர்வுக்காக, தமிழக அரசு நடத்திய சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில், 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் பலர், 400க்கு மேலான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

*மாவட்ட வாரியான தேர்ச்சியில், திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது*
*அங்கு, 195 பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்*

கன்னியாகுமரி, 173;

நாகை, 85;

சேலம், 77

விருதுநகர், 70;

சிவகங்கை, 65;

திண்டுக்கல், 55,

கோவை, 52;

திருப்பூர், 50;

புதுக்கோட்டை, 49;

ஈரோடு, 45;

துாத்துக்குடி, 43;

கிருஷ்ணகிரி, 40;

வேலுார், 31;

சென்னை, மதுரை, 30 மற்றும் காஞ்சிபுரத்தில், 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

.நாமக்கல், 24;

திருச்சி, பெரம்பலுார், 23;

ராமநாதபுரம், 20;

திருவாரூர், 19;

கரூர், 17;

திருவண்ணாமலை, 15;

தேனி, 13;

கடலுார், தர்மபுரி, 11.

மேலும், தஞ்சாவூர், அரியலுார், திருவள்ளூர், தலா, 10;

விழுப்புரத்தில், ஒன்பது மற்றும் நீலகிரி மாவட்டத்தில், மூன்று மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 821 பேர் அரசு பள்ளி மாணவர்கள், மற்ற, 516 பேர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here