மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தில், தொழிற்கல்விப் பிரிவில், துணிகளும் ஆடை வடிவமைப்பும், ஆடை தொழில்நுட்பம் என்ற பாடங்களில், ஜவுளி மேலாண்மை குறித்து கற்பிக்கப்படுகிறது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு, விடுமுறை நாட்களில், அருகில் உள்ள தொழிற்சாலைகளில், தொழில் பயிற்சி அளிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக