🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு
🌹👉தமிழக அரசிற்கு உட்பட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
👉தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நவம்பர் 13 ஆம் தேதி புதிய தேர்வு அறிவிப்பு ஒன்றினை செய்தித்தாள் வாயிலாக வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கான எழுத்துத்தேர்வு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.