STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முக்கிய செய்தி: ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன. எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர். மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர். ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை. AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக பணியிடங்கள் :மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு

மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்

12 மணி செய்திகள் 01/05/2017 ஸ்மார்ட் வழக்கும் திட்டம் -முதல்வர் /எழும்பூர் ரயில் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் கைது /ரஜினியை சந்தித்த லைகா நிறுவனர் /புதுச்சேரியில் கவர்னருக்கு எதிராக வழுக்கும் எதிர்ப்பு மேலும் பல செய்திகள் தமிழ் இணைய செய்திகள்

Subscribe Here