STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிரியாவில் தீவிரமடையும் போர் '' 2,70,000 பேர் ஏற்கனவே தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்''  தனது எல்லையை மூடியுள்ள ஜோர்டன், ஏற்கனவே தங்களிடம் பதிவு செய்யப்பட்ட 6,60,000 அகதிகள் உள்ளனர் என்றும், கூடுதல் அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது.

இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதனை மீறிச் சில பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளது வேதனை தருகிறது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

குகைக்குள் 9 நாள்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாய்லாந்து வீரர்கள்!,, 13 பேருக்காக களமிறங்கிய 1000 பேர் கொண்ட மீட்புக்குழு பள்ளி கால்பந்து அணி வீரர்கள் (11-16 வயதுக்குட்பட்டவர்கள்) 12 பேர் கடந்த ஜூன் 23-ம் தேதி அந்தப் பகுதியில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் பங்கேற்று விட்டு தங்களது 25 வயது பயிற்சியாளருடன் குகைக்குள் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக உள்ளே தண்ணீர் புகுந்தது. கடும் வெள்ளத்தால் குகையின் வாயில் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 13 பேரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். குகை முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர், திணறினர். இதனிடையே மாணவர்களின் உறவினர்கள் 

1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகளின் தொகுப்பு !!!* பக்கம் 1 முதல் 307 வரை

மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் 1,838 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு'ஜாலி போனிக்ஸ்' ஆங்கில பயிற்சி* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,838 பேருக்கு 'ஜாலி போனிக்ஸ்' ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், கற்பதை எளிதாக்குவதற்காக 'ஜாலி போனிக்ஸ்' எனும் ஆங்கில பயிற்சி உருவாக்கப்பட்டது. முதன்முதலில் இந்த கற்றல் நிகழ்வு, கடந்த 2003ம் ஆண்டு டாக்டர் கோமதி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசுப் பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்கவில்லை என்றால் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும். அதற்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பு என்று கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில் இந்த ஆண்டு மாணவர்களில் சேர்க்கையை அந்த்தந்த கிராம இளைஞர்களே அதிகரித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எந்தப் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்க்கை என்று போட்டிகள் நடந்து வருகிறது. அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு கும்ப மரியாதை, பொன்னாடை, தங்க நாணயம், ரொக்கப்பரிசு, சைக்கிள் பரிசு என்று ஆர்வத்தை தூண்டும்

பிளஸ் 2 விடைத்தாளில் கூட்டல் பிழை : ஆசிரியர்கள் உட்பட, 1,000 பேருக்கு,'நோட்டீஸ்*

*_அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் PG ஆசிரியர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை -Order Issued_* ›

மாணவியின் கல்விக் கடன் வழக்கு நாளை விசாரணை!

கல்வியை அரசியலாக்கக் கூடாது: அன்புமணி

3 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது! தமிழக அரசு அறிவிப்பு

எதிர்ப்புகளை மீறி இடம் மாறிய சட்டக்கல்லூரி!

பாலிடெக்னிக் தேர்வு வழக்கு: தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை!

ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்!  

Subscribe Here